போர்த்துக்கல் அணியின் முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2008 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த வீரருக்கான விருதை வென்றார்..
இதன்மூலம் பீபாவின் சிறந்த வீரருக்கான விருதை வெல்லும் இரண்டாவது போர்த்துக்கல் வீரராக ரொனால்டோ பதிவானார். இதற்கு முன்னர் 2001ஆம் ஆண்டில் போர்த்துக்கல் வீரராக லுவிஸ் பீகோ இந்த விருதை வென்றார். .
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிவரும் 23 வயதான ரொனால்டோ ஏஸி மிலான் அணியின் ககா, லிவர்பூல் அணியின் பெர்னாண்டோ டெர்ரஸ், பாசிலோனா அணியின் லியோனர் மெஸ்ஸி மற்றும் எக்ஸாவி ஆகியோருடன் போட்டியிட்டே இந்த விருதை வென்றார். 155 நாடுகளின் தேசிய அணி பயிற்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வாக்கெடுப்பின் மூலமே விருதுக்கான வீரர் தேர்வு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதில் மெஸ்ஸி இரண்டாவது இடத்தை பிடித்ததோடு டெர்ரஸுக்கு 3 ஆவது இடம் கிடைத்தது. கடந்த முறை பீபா விருதை வென்ற பிரெசில் வீரர் ககா 5 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். .
ரொனால்டோ கடந்த ஆண்டில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 42 கோல்களை போட்டார். இதன்மூலம் அந்த அணி கடந்த ஆண்டில் சாம்பியன் லீக் மற்றும் பிரிமியர் லீக் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றது. அத்துடன் ரொனால்டோ கடந்தா ஆண்டில் சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரருக்கான விருது மற்றும் பிப்ரோவின் சிறந்த சர்வதேச கால்பந்து வீரருக்கான விருது ஆகியவற்றையும் வென்றார். இதேவேளை 2008 ஆம் ஆண்டுக்கான பீபாவின் சிறந்த வீராங்கனையாக விருதை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் பிரேசில் முன்கள வீராங்கனையான மார்டா தட்டிச்சென்றார்.
டேவிட் பெக்கம் சாதனை 3/29/2009 8:17:57 PM -இங்கிலாந்து அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரராக டேவிட் பெக்கம் சாதனை படைத்தார்.
வெம்ப்ளியில் நேற்று நடைபெற்ற ஸ்லோவõக்கிய அணியுடனான போட்டியில் விளையாடியதன் மூலமே பெக்கம் இந்த சாதனையை படைத்தார்.
இது டேவிட் பெக்கம் இங்கிலாந்து விளையாடிய 109 ஆவது போட்டியாகும். இதன்மூலம் அவர் இங்கிலாந்து க்காக அணிக்கு உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த முன்னாள் வீரர் பொபி மூரின் சாதனையை (108) முறியடித்தார்.
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்கான பயிற்சி ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 40 என்ற கோல் கணக்கில் ஸ்லோவாக்கிய அணியை வீழ்த்தியது. இதில் டேவிட் பெக்கமும் ஒரு கோலை போட்டார்.
பிரபாகரனிடம் ஒரு மணி நேரமாவது போர்நிறுத்தம் செய்யுமாறு கோர முடியுமா? ஜனாதிபதி சவால் வீரகேசரி நாளேடு 4/19/2009 11:01:38 PM - புத்தாண்டினை முன்னிட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 48 மணித்தியால தற்காலிக போர்நிறுத்தத்தினை நீடிக்குமாறு வெளிநாட்டு பிரதிநிதிகள் என்னிடம் கேட்டுக்கொள்கின்றனரே தவிர ஒரு மணித்தியாலத்திற்கு போர்நிறுத்தத்தை கடைப்பிடிக்குமாறு பிரபாகரனிடம் கோரிக்கை விடுப்பதில்லை, பிரபாகரனை ஒரு மணித்தியாலத்திற்கேனும் போர்நிறுத்தம் செய்யுமாறு சர்வதேச சமூகம் வலியுறுத்த முடியுமா? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
சர்வதேச யுத்த கொள்கைகளை நாம் மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டி எங்களை சர்வதேச யுத்த நீதிமன்றத்தின் மின்சார நாற்காலியில் அமரவைப்பதற்கு முயற்சிகளை சிலர் மேற்கொண்டுவருக்கின்றனர் எனினும் தாய் நாட்டிற்காக நான் கழுத்தையும் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் சொன்னார்.
அலரிமாளிகையில் நடைபெற்ற ஒன்றுக்கூடலில் ஆயுர்வேத நிபுணர்கள் ,சமாதான நீதவான்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
The Sri Lankan military has said that its troops have rescued more than 5,000 civilians trapped in the conflict zone in the northeast of the country.
Brigadier Udaya Nanayakkara, a military spokesman, told Al Jazeera on Monday that the army had pushed into the so-called "no-fire zone".
"The army captured 3km of the bundline [earth wall] constructed by the LTTE [Liberation Tigers of Tamil Eelam] to prevent innocent civilians escaping the safety zone," he said.
"With the capturing of the bund, the military rescued over 5,000 people."
The earth wall had blocked the widest land link to the coastal strip where Sri Lanka's military has surrounded the remaining separatists.
Human shields
Al Jazeera's David Chater, reporting from Colombo, quoted the Sri Lankan defence minister as saying just 200 Tamil Tiger fighters were left in the area.
"He said the operation was going to be very carefully controlled to try and limit the number of civilian casualties," Chater reported
"He said Tamil villagers are being trapped, kept as human shields by the Tamil Tigers, and evidence of that has come out today as we heard there has been a suicide bombing as these 5,000 civilians were brought out.
"We hear that at least 17 people have been seriously injured."
Brigadier Nanayakkara denied that there had been an explosion.
"That's an exaggerated story. There has been no suicide attack in the area."
hi im hanees from srilanka.....can tell me....who are the 100 % perfect man in the world?????????//
பதிலளிநீக்குரொனால்டோவுக்கு பீபா விருது
பதிலளிநீக்கு1/13/2009 5:32:34 PM -
போர்த்துக்கல் அணியின் முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2008 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த வீரருக்கான விருதை வென்றார்..
இதன்மூலம் பீபாவின் சிறந்த வீரருக்கான விருதை வெல்லும் இரண்டாவது போர்த்துக்கல் வீரராக ரொனால்டோ பதிவானார். இதற்கு முன்னர் 2001ஆம் ஆண்டில் போர்த்துக்கல் வீரராக லுவிஸ் பீகோ இந்த விருதை வென்றார். .
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிவரும் 23 வயதான ரொனால்டோ ஏஸி மிலான் அணியின் ககா, லிவர்பூல் அணியின் பெர்னாண்டோ டெர்ரஸ், பாசிலோனா அணியின் லியோனர் மெஸ்ஸி மற்றும் எக்ஸாவி ஆகியோருடன் போட்டியிட்டே இந்த விருதை வென்றார். 155 நாடுகளின் தேசிய அணி பயிற்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வாக்கெடுப்பின் மூலமே விருதுக்கான வீரர் தேர்வு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதில் மெஸ்ஸி இரண்டாவது இடத்தை பிடித்ததோடு டெர்ரஸுக்கு 3 ஆவது இடம் கிடைத்தது. கடந்த முறை பீபா விருதை வென்ற பிரெசில் வீரர் ககா 5 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். .
ரொனால்டோ கடந்த ஆண்டில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 42 கோல்களை போட்டார். இதன்மூலம் அந்த அணி கடந்த ஆண்டில் சாம்பியன் லீக் மற்றும் பிரிமியர் லீக் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றது. அத்துடன் ரொனால்டோ கடந்தா ஆண்டில் சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரருக்கான விருது மற்றும் பிப்ரோவின் சிறந்த சர்வதேச கால்பந்து வீரருக்கான விருது ஆகியவற்றையும் வென்றார். இதேவேளை 2008 ஆம் ஆண்டுக்கான பீபாவின் சிறந்த வீராங்கனையாக விருதை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் பிரேசில் முன்கள வீராங்கனையான மார்டா தட்டிச்சென்றார்.
டேவிட் பெக்கம் சாதனை
பதிலளிநீக்கு3/29/2009 8:17:57 PM -இங்கிலாந்து அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரராக டேவிட் பெக்கம் சாதனை படைத்தார்.
வெம்ப்ளியில் நேற்று நடைபெற்ற ஸ்லோவõக்கிய அணியுடனான போட்டியில் விளையாடியதன் மூலமே பெக்கம் இந்த சாதனையை படைத்தார்.
இது டேவிட் பெக்கம் இங்கிலாந்து விளையாடிய 109 ஆவது போட்டியாகும். இதன்மூலம் அவர் இங்கிலாந்து க்காக அணிக்கு உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த முன்னாள் வீரர் பொபி மூரின் சாதனையை (108) முறியடித்தார்.
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்கான பயிற்சி ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 40 என்ற கோல் கணக்கில் ஸ்லோவாக்கிய அணியை வீழ்த்தியது. இதில் டேவிட் பெக்கமும் ஒரு கோலை போட்டார்.
பிரபாகரனிடம் ஒரு மணி நேரமாவது போர்நிறுத்தம் செய்யுமாறு கோர முடியுமா? ஜனாதிபதி சவால்
பதிலளிநீக்குவீரகேசரி நாளேடு 4/19/2009 11:01:38 PM - புத்தாண்டினை முன்னிட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 48 மணித்தியால தற்காலிக போர்நிறுத்தத்தினை நீடிக்குமாறு வெளிநாட்டு பிரதிநிதிகள் என்னிடம் கேட்டுக்கொள்கின்றனரே தவிர ஒரு மணித்தியாலத்திற்கு போர்நிறுத்தத்தை கடைப்பிடிக்குமாறு பிரபாகரனிடம் கோரிக்கை விடுப்பதில்லை, பிரபாகரனை ஒரு மணித்தியாலத்திற்கேனும் போர்நிறுத்தம் செய்யுமாறு சர்வதேச சமூகம் வலியுறுத்த முடியுமா? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
சர்வதேச யுத்த கொள்கைகளை நாம் மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டி எங்களை சர்வதேச யுத்த நீதிமன்றத்தின் மின்சார நாற்காலியில் அமரவைப்பதற்கு முயற்சிகளை சிலர் மேற்கொண்டுவருக்கின்றனர் எனினும் தாய் நாட்டிற்காக நான் கழுத்தையும் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் சொன்னார்.
அலரிமாளிகையில் நடைபெற்ற ஒன்றுக்கூடலில் ஆயுர்வேத நிபுணர்கள் ,சமாதான நீதவான்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Sri Lankan army 'rescues civilians'
பதிலளிநீக்குThe Sri Lankan military has said that its troops have rescued more than 5,000 civilians trapped in the conflict zone in the northeast of the country.